மாஸ் மாஸ்!
சினிமான்னா மாஸ்தான்
அரசியல்னா மாஸ்தான்
அறிவியலும் மாஸ்தானா?
அப்துல் கலாமும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
அறிவியல்லே பண்ணாங்க சூப்பர் மாஸ்
ஏவுகணை தொழில் நுட்பத்திலே , ரிலேடிவிட்டி கொள்கையிலே
மாஸ்நா சும்மா என்ன விளம்பரமா?
இயற்பியல் லே பொருளின் அளவு கூடத்தான்
எல்லாப் பொருளுக்கும் , உயிரினத்துக்கும் அவசியம் தான்
அறிவியலின் அடிச் சுவட்டில் செல்லும் நானும் மாஸ்தானா
உயிரினமாய் நானும் ஒரு மாஸ் தான், ஹே!
நானும் ஒரு பாப்புலரான மாஸ் தானா?
அதை உங்களுக்கே விட்டுர்றேன் நீங்களே சொல்லுங்க
போடா பப்ளிமாஸ் , உருளைக் கிழங்கு பொடிமாஸ்னு
காமெடி கீமடி பண்ணிடாதீங்க
புரிஞ்சு தா? சபாஷ்! நான் பாஸ் பாஸ்!

-மோகன் சஞ்சீவன்
No comments:
Post a Comment